அப்பா இறந்தவர்கள்.

அப்பா இறந்தவர்கள், முதல் வருடத்தில் தர்ப்பணம் கிடையாது . ஆனால், ஒரு வருடத்துக்குள் நடுவில், கிரகணம் வந்துவிட்டால், அன்றே தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

ஆகையால் அன்பர்களே, யாராவது ஒரு வருடம் ஆகாமல் இருப்பவர்கள், இருந்தால், உங்கள் தகப்பனாருக்கு வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பித்து விடவும். பிறகு மாதா மாதம் அமாவாசை தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டும்.

செய்யவில்லை என்றால், நமக்கு பரிகாரம் என்கிற பெயரில் நிறைய செலவு செய்கிற மாதிரி வரும் பிற காலத்தில்

Leave a comment