அறுவைச் சிகிச்சையில்(திதிகளின் விலக்கு) மருத்துவம்

சித்தர்களின் சோதிட,மருத்துவப் புலமையை அறிய சத்திர விதி விலக்கு சித்த மருத்துவத்தில் உள்ளது.இவ் விதிப்படி அமாவாசைக்குப் பின் வரும் குறிப்பிட்ட திதிகளில் குறிப்பிட்ட அவையங்களில் அறுவை சிகிட்சை விலக்கிட வேண்டும்.

1) பிரதமை-பெருவிரல்

2) துதியை-உள்ளங்கால்

3) திருதியை-முழங்கால்

4) சதுர்த்தி-பெருந்துடை

5) பஞ்சமி-குதம்

6) சஷ்டி-நாபி

7) சப்தமி-தனங்கள்

8) அஷ்டமி-கை,கால்

9) நவமி-கழுத்து

10) தசமி-உதடு

11) ஏகாதசி-நாக்கு

12) துவாதசி-நெற்றி

13) திரியோதசி-புருவம்

14) சதுர்த்தசி-பிடரி

15) பூரணம்-தலை உச்சி

இரணங்களுக்கு கூடாத திதிகளாகிய இந்நாட்களில் ஒவ்வொரு நாளிளும் அமுதம் உடலில் வெவ்வேறு இடங்களுக்கு நிலைதலால் உடலில் ரணப்பட்டால் ஊறு தரும்

Leave a comment