அஷ்டபதி பகுதி-8

மொத்தம் இருபத்திநான்கு அஷ்டபதிகள் உள்ளன.இதில் இருபத்தி இரண்டு கல்யாண அஷ்டபதி ஆகும்.ஆகவே அன்பர்களே,உங்கள் வீட்டில் திருமணம் நடக்க, இந்த அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்கும்.

இதை பாடுவதால் நமது சிரமங்கள் போய்விடும்.

மொத்தம் இதை பாட நான்கு மணி நேரம் ஆகும். ஆரம்பத்தில் , நீங்கள் தினமும் ஒவ்வொரு பாட்டாக பாடி வந்தாலே போதுமானது. பழகியவுடன் அனைத்தையும் பாடமுடியும்.

பாடி பயன் அடையுங்கள் அன்பர்களே.

தனிபட்ட முறையில் எனக்கு காரியங்கள் நடைபெற்றன. ராதே கிருஷ்ணா…

இந்த தகவலை பகிரவும்

Comments

Leave a Reply