இந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது

இந்த மந்திரங்களை சொல்லிவந்தால் , சனி திசை நடப்பவர்களுக்கு எந்த கெடுதலும் வராது.

சனி அஸ்தங்கத தோஷம் அடைந்திருந்தாலும்,, சனி திசை நடந்தாலும், அர்தாச்டமா சனியானாலும், அஷ்டமத்து சனியானாலும், ஏழரை சனி ஆனாலும், இதை சொல்லிவாருங்கள். மிகப்பெரிய அளவில் சிரமம் குறைவதை அனுபவத்தில் காணலாம்.

ஒரு தடவை வசிஷ்டர் , தசரதரிடம் சொன்னார். ரோகினி நட்சத்திரத்தை,சனி கடந்து செல்ல இருப்பதால், உலகில் பெரிய சிரமங்கள் ஏற்படும் என்று கூறினார். அப்போது, தசரதர், பெரும் முயற்சி செய்து, சனியை துதிபாடி, அந்த நிகழ்ச்சி நடக்காமல் தடுத்தார். அவர் சொன்ன மந்திரத்தை, கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் சொல்லி பயன் அடையுங்கள்.

நம:கிருஷ்ணாய நீலாய ஸிதி கண்ட நிபாய ச
நம:காலாக்நிரூபாய க்ருதாந்தாய ச வை நம :

நமோ நிர்மால்யதேஹாய தீர்கஸ்ம ஸ்ருஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே

நம:புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்னேத வை நம:
நமோ தீர்காய ஸுஷ் காய காலதம்ஸ்ட்ர நமோஸ்துதே

நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீக்ஷாய வை நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷனாய கபாலினே

நமஸ்தே சர்வ பக்ஷாய வலீமுக நமோஸ்துதே
சூர்யபுத்திர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாய ச

அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து சம்வர்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்சாய நமோஸ்துதே

தபஸா தக்ததேஹாய நித்யம் யோகரதாயச
நமோ நித்யம் க்ஷு தார்த்தாய அத்ருப்தாய ச வை நம:

ஜ்ஞா ந க்ஷூர் நமஸ் தேஸ்து கச்யபாத்மஜஸுனவே
துஷ்டே ததாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரசி தத்க்ஷணாத்

தேவாசுர மனுஷ்யாச்ச்ச சித்தவித்யாதரோரகா:
த்வயா விலோகிதாகா சர்வே நாசம் யாந்தி ஸமூலத:

பிரசாதம் குரு மே தேவ வரார்ஹோ ஹ முபாகதாக
ஏவம்ஸ்துதாஸ் ததா சௌ ரிர் க்ரஹராஜோமஹா பலக

அப்ரவீச் ச புனர் வாக்கியம் ஹ்ருஷ்ட ரோமா து பாஸ்கரி ஹி
துஷ்டோ ஹம் தவ ராஜேந்திர ஸ்தவேநானேன ஸுவரத

வரம் ப்ரூஹி பிரதாச்யாமி ஸ்வேச்சயா ரகு நந்தன

இதை தினமும் சொல்லிவந்தால் எந்த கஷ்டமும் இல்லையாம். வசதி உள்ளவர்கள், ஹோமம் செய்தால் மிகவும் நல்லது. தேவைபடுபவர்கள், ஆலோசனை பெறலாம்