இப்பதிவு கிரக_அவஸ்தைகள் என்பதாகும்

ஒவ்வொரு கிரகமும் மனிதர்களை போல குழந்தை, சிறுவர்,இளைஞர்,வயதினர்,வயோதிகள் என ஐந்து நிலைகளை பெருகிறது இவற்றை ஜோதிட மொழிலில் #வாலிப_குமாரதருண_விருத்த_மாரணம் என்கிறது அதாவது பாலவம்,யவ்வனம், குமாரம்,வருத்தாவம்,கௌமாரகாலம் என்பர்….

அதாது முப்பது பாகை கொண்ட ஒரு ராசில் ஆறு பாகைக்கு ஒரு அவஸ்தை என அறிய வேண்டும்…. அவை ஆண் ராசியாகில் பாகை 00 லிருந்து முப்பது பாகை வரை ஏறு வரிசையிலும், பெண் ராசியாகில் முப்பது பகை முதல், 00 பாகை வரை இறங்கு வரையிலும் அமைக்க வேண்டும்… அதாவது ஆண் ராசிகளில்

00° to 06° வரை பாலவம்

06° to 12° வரை குமாரம்

12° to 18° வரை யௌனவம்

18°to 24 வரை விருத்தம்

24° to 30 வரை கௌமாரம் எனவும்

அதாவது பெண் ராசிகளில்

24°to 30° வரை பாலவம்

18° to 24° வரை குமாரம்

12°to 18 வரை யௌனவம்

6°to 12° வரை விருத்தம்

00°to06° வரை கௌமாரம் எனவும் அறிக….

இவை ஒரு குறித்தின் பலன் ஆறியவும் தசாபுத்திகளின் போது அந்த கிரகத்தின் வீரியத்தையும் அறிய உதவும்.

1.பாலவத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்கள் ஒரு குழந்தையின் செயலுக்கு ஒப்பாகும்.

2. குமாரத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்களில் வேகம் இருந்தாலும் விவேகம் இருக்காது.

3.யௌனத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்கள் வேகமும் விகேகமும் சேந்தே இருக்கும்,சிறந் செயல்களுக்கு துணை புரியும்.

4.வருத்தத்தில் இருக்கும் கிரகம் எல்லாம் கற்றுக் கொண்ட ஆனவத்தில் செயல்படும் யாருடைய ஆலோசனைக்கும் கட்டுப்படாது.

5.கௌமாரத்தில் இருக்கும் கிரகம் அனைத்தும் தெரிந்திருந்தாலும் செயல்பாடுகளில் ஒரு தள்ளாட்டம் இருக்கவே செய்யும்.