இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்

1.நன்னீர் – தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை – நலம்தரும்
3. பச்சரிசி மா – மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் – நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் – தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் – நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் – பலம், வெற்றி தரும்
10. தேன் – சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் – முக்தியளிக்கும்
12. சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் – நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி – துயர் துடைக்கும்
17. எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ – திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
20. மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் – மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை – பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் – அரசுரிமை
24. திருநீறு – சகல நன்மையும் தரும்
25. அன்னம் – அரசுரிமை
26. சந்தனம் – சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் – சருமம் காக்கும்
28. கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் – நலமெலாமளிக்கும்.

இந்த தகவலை பகிரவும்

Leave a comment