எந்திரங்கள் ஒரு பதிவு

ந்திரங்கள் ஒரு பதிவு.

இது மிகவும் முக்கியமானவை ஆகும். இது இல்லை என்றால் கோயிலில் விக்ரகங்களுக்கு சக்தி கிடையாது.

எந்த தெய்வம் உங்களுக்கு பிடித்து இருக்கிறதோ, அதன் எந்திரம் வேண்டும். இதை முறையாக நாற்பத்தி எட்டுநாட்கள் பூஜை செய்து நாம் கையில் வைதிருந்தோமேயானால் ,நமக்கு வெற்றிதான் .

எந்திரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.நமக்கு எந்த தெய்வம் மிகவும் இஷ்டமோ அதன் எந்திரத்தை நாம் வீட்டிலோ, வியாபார இடத்திலோ, அல்லது நமது சட்டை பையிலோ வைத்திருந்தால் மிகவும் நல்லது.

நான் எனது கஷ்டத்தை அப்படித்தான் போக்கிக்கொண்டேன். என்னிடம், 21 தெய்வங்களின் எந்திரங்களை வைத்து தினமும் ஆராதனை செய்து,படிப்படியாக சிரமத்தில் இருந்து விடுதலை அடைந்தேன் அன்பர்களே.

எல்லாவற்றிற்கும் நம்பிக்கையே மூலதனம் ஆகும்.