ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது,

1,மேஷம்–ராமேஸ்வரம்
2,ரிஷபம் –திருப்பதி
3,மிதுனம் –பழனி
4,கடகம் –ராமேஸ்வரம்
5,சிம்மம் –வாஞ்யசியம்
6,கன்னி–திருக்கழுக்குன்றம்
7,துலாம் –திருத்தணி
8,விருச்சிகம் –காஞ்சிபுரம்
9,தனுசு –மயிலாடுதுறை
10,மகரம் –சிதம்பரம்
11,கும்பம் –தேவிப்பட்டினம்
12,மீனம் –வைத்தீஸ்வரன் கோவில்,

இந்த தகவலை பகிரவும்