நடுத்தர உயரம்.உருண்டை முகம் .கொஞ்சம் செம்பட்டையான தலை முடி சாம்பல் நிறக்கண்.பயந்த சுபாவம், மெத்தனபோக்கும் இருக்கும். கவலை இல்லாதவர்.எவருக்கும் தீங்குநினைக்கமாட்டார்.
சந்திரன் இருந்தாலும் பார்த்தாலும் சுகமாக இருக்கலாம் .குரு இருந்தாலும் பார்த்தாலும் பணம் காசு உண்டு . இவர் வேகமாக நடப்பார்.சிலபேர் குட்டையாக இருப்பார்கள். இந்த அமைப்பு ஒரு தனி தன்மை ஆகும்.