கண்பார்வைதெரிய திருமணம் நடக்க

அன்பர்களே, திருமணத்தடை, கண் பார்வை கோளாறு இவைகளுக்கு , திரு வெள்ளியங்குடி கோயில் சென்று வந்தால் நல்ல மாறுதலை பார்க்கலாம்.

சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும்,அஸ்தமனம் அடைந்து இருந்தாலும், இது பரிகார கோயில் ஆகும்.

கும்பகோணத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது.

சென்று தரிசித்து பயன் அடைவீர்களா.

Leave a comment