கனவுகளின் பலன்கள்

1) பசு, எருது, யானை,கோயில்கள், குரு மார்கள்.அரண்மனை,மலை உச்சி, மரம் இவைகளில் ஏறுதல் ,தயிர் அன்னம் சாப்பிடுதல்,வெள்ளை வஸ்திரம் உடுத்தல்,நகைகளைக்கான்பது ,சந்தனம் பூசிக்கொள்ளுதல்,வெத்திலை பாக்கு சாப்பிடுதல்,சூடம், அகில், வெள்ளை பூ ,இவைகளை கனவில் கண்டால், சொற்ப சம்பத்து ஏற்படும்.

2) வெள்ளை நிற பாம்பு கடித்தல்,தேள் கடித்தல்,கடலை தாண்டுதல் ,நெருப்பில் அகப்படுதல், மலஜலம் இவைகளை கண்டால் , தான லாபம் ஏற்படும்.