கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

உடல் நன்றாக இருக்கும்.ஆனால், நம்மை பார்பவர்களின் கண்களுக்கு நாம் அழகாய் தெரியமாட்டோம்.உருண்டை மூஞ்சி .

மனதிலே என்ன இருக்கிறதோ அதை அப்படியே பிரதிபலிப்பார். சிறந்த ஞானம், கல்வி அறிவு உண்டு உங்களுக்கு குடும்ப தெய்வம் எப்போதும் உங்களை காக்கும் குரு ஐந்து ஒன்பதில் இருக்ககூடாது இவரது உடை இவரின் இடுப்பில் நிற்காது. அதை சரிசெய்துகொண்டே இருப்பார். இது இயல்பு ஆகும் .கீழ் நோக்கிய கண்கள். ஞானம் உண்டு . இதில் பிறந்த சிலபேருக்கு யாராவது தனது சொத்தை இவரின் பாதுகாப்பில் சில நாள் கொடுத்துவிட்டு செல்வர். அல்லது இவர் பிறர் வீட்டில் இருந்துகொண்டு சகல வசதிகளையும் அனுபவிப்பார்.

Leave a comment