காக்கை நம் மேல் பட்டால்

அதாவது சில சமயம் நமது உடலில் காக்காய் ,படும் அல்லது எச்சம் விழும். இது பத்திய ஒரு செய்தி.

காக்கை உங்கள் மேல் பட்ட தினம் அன்று கீழ்கண்ட நட்சத்திரங்களாக இருந்தால் தோஷம் உண்டு. இல்லையென்றால் இல்லை.

அப்படி தோஷமாக இருந்தால், அதற்க்கு நிவர்த்தி .,
நீங்கள் அந்த நேரம் எந்த துணியுடன் இருக்கிறீர்களோ, அப்படியே, அத்துடன் நீங்கள் உடன் குளித்துவிடவேண்டும்.அவ்வளவுதான்.

வேறு எந்த பரிகாரமும் தேவை இல்லை. இதுதான் முக்கியம் ஆகும்.

பரணி,கிருத்திகை,ஆயில்யம்,பூரம்,கேட்டை,பூராடம், பூரட்டாதி மட்டும்தான். மீதிக்கு தோஷமில்லை .

விழிப்புணர்வு அடைவீர்களாக. பயம் தேவை இல்லை.