காஞ்சி குரு பூஜை

காஞ்சி மகா பெரியவர் அவர்களை பூஜை செய்பவர்கள், கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி பூவினால் அர்ச்சனை செய்துவரவும். எல்லாம் குரு கிருபையால் நல்லது நடக்கும் அன்பர்களே.

ஓம் ஸ்ரீ மஹா கணபதி ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:

ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாத்மஜாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கர்பத்ருதாய மஹா ஸ்வாமினே நம:

ஓம் ஸ்ரீ அனுராதா பவாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வைத்யனாதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அத்வைத சிகராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வேதமந்த்ர ப்ரியாய்a மஹாஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஷ்ட மௌன ப்ரிய்aஅய மஹா ஸ்வாமினே நம:

ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ நாராயண ஸ்மரணாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலஞானாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி பூஜா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:

ஓம் ஸ்ரீ க்ஷிப்ர ப்ரஸாதனாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ பாத யாத்ரா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ துளசீ பில்வ ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷ ப்ரம்ம ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:

ஓம் ஸ்ரீ காமாக்ஷி ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஞ்சி க்ஷேத்ரே நிவாஸாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமகோடீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமோ நம: நமோ நம: நமோ நம:

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த்த ரூபாய தீமஹி
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ பௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத்|

Leave a comment