கீழ்கண்ட எட்டு மந்திரத்தை சொன்னால், நமக்கும் எல்லாம் நலமாகும்

ஆதிசங்கரர் பகவத் பாதாள் காலடியில் அவதரித்து ,பாரதம் பூராவும் தனது முப்பத்தி இரண்டு வயசுக்குள் சென்று வந்து, வடக்கே ,பத்ரினாத்திலும், மேற்கே துவாரகையிலும், கிழக்கே, புரி ஜகன்னாத்திலும், தெற்கே, ஸ்ருங்கேரியிலும் ,தனது சிஷ்யர்களை அமர்த்தி ,ஆங்காங்கே தர்மத்தை வளர்க்க அறிவுறுத்தினார்.இவரை நாம் நினைத்தாலே போதும் .அவ்வளவு கருணை உள்ளம் உடையவர். ஆகவே, கீழ்கண்ட எட்டு மந்திரத்தை சொன்னால், நமக்கும் எல்லாம் நலமாகும் அன்பர்களே.

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ
சங்கர தேசிக மே சரணம் || 1.

கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.