கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

பருத்த தேகம்.நீண்ட கழுத்து.நல்ல நிறம்.பெருந்தன்மை உடையவர்.அடிக்கடி பட்டும் படாமலும், சிந்தனையிலேயே இருப்பார்.நண்பர்களை விரும்புவார். சில சமயம் இவர்களுக்கு எப்படி வாழ்வது என்கிற கவலைகள் வந்து மறையும்.பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

Leave a comment