சகுனங்கள்

1) வலியன்,கருடன்,காட்டுக்காடை,கழுகு, உடும்பு,ஆந்தை, கீறி, குரங்கு,மான், காடை, கோட்டான்,நாய், அணில்,. மூஞ்சூறு , இவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் போனால் சுபம் ஆகும். காரிய வெற்றி

2) விச்சுளி,காக்கை,செம்போத்து .கிளி.கொக்கு.மயில்,கோழி, ஓணான்,புள்ளி மான், புனுகுப்பூனை,புலி,நரி,கல்லிக்காக்கை, நாராயனபட்சி,,குயில் மாடு எருமை, இவைகள் இடது பக்கத்தில் இருந்து வலப் பக்கம் சென்றால் சுபம், காரிய ஜெயம்

3) எப்போதுமே, நாம் செல்லும்போது, எதிரில் குறுக்கே, எந்த பக்கம் ஆனாலும் பூனை, பாம்பு,முயல், போனால், காரியத்தடை ஆகுமன்பர்களே.