கீழ்கண்ட இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் உங்களுக்கு நல்லதுஆகும் அன்பர்களே.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ
: ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ :
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே.
காலை மாலை இருவேளைகளிலும் பதிநோருதடவை சொல்லி வாருங்கள்.