சப்த ரிஷிகளுக்கான மந்திரங்கள்

பல குரு தியானங்கள் இருக்கின்றன. அத்தோடு இதையும் தெரிந்துகொள்ளுங்கள் . சப்த ரிஷிகளை தினமும் வேண்டினால் மிகவும் நல்லது ஆகும்.

சப்த ரிஷிகளுக்கான மந்திரங்கள்

காஸ்யபர்..

ஓம் சர்வ சாஸ்த்ரார்த்தாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப: ப்ரசோதயாத்||

அத்ரி..

ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்||

பரத்வாஜர்..

ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ: ப்ரசோதயாத்||

விஸ்வாமித்ரர்..

ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்||

கெளதமர்..

ஓம் மஹா யோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம: ப்ரசோதயாத்||

ஜமதக்னி..

ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்||

வசிஷ்டர்..

ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்||