சித்திர மூலைக் குகை

ஆதி சங்கரர் யாகம் செய்த இடம் கொல்லூர்-குடகாத்திரி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரர் உலக நல னுக்காக பல யாகங்கள் செய்தார். அந்த இடம் ‘சர்வ யக்ஞ பீடம்’ எனப் படுகிறது.

இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச் சரிவின் கீழே ஒரு கி.மீ. தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந் தக் குகையிலும் ஆதிசங்கரர் தவம் செய்திருக்கிறார். இது ‘சித்திர மூலைக் குகை’’ என வழங்கப்படுகிறது

இந்த தகவலை பகிரவும்

Comments

Leave a Reply