சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கான சுலோகம்

சின்னஞ்சிறிய குழந்தைகளை தினம் இந்த மந்திரத்தை சொல்லி தூங்கசெய்தால், அந்த குழந்தைக்கு, எந்த தோஷமும் அண்டாது .

நமோஸ்து நாராயண நாரசிம்ஹ
நமோஸ்து நாராயண வீரசிம்ஹ
நமோஸ்து நாராயண க்ரூரசிம்ஹ
நமோஸ்து நாராயண திவ்யசிம்ஹ .

நமோஸ்து நாராயண வ்யாக்ரசிம்ஹ
நமோஸ்து நாராயண புச்சஸிம்ஹ
நமோஸ்து நாராயண பூர்ணசிம்ஹ
நமோஸ்து நாராயண ரௌத்ர ஸிம்ஹ

நமோ நமோ பீஷண பத்ரசிம்ஹ
நமோ நமோ விஹ்வல நேத்ரஸிம்ஹ
நமோ நமோ ப்ரும்ஹித பூதசிம்ஹ
நமோ நமோ நிர்மல சித்ரஸிம்ஹ

நமோ நமோ நிர்ஜித காலஸிம்ஹ
நமோ நம:கல்பித கல்பஸிம்ஹ
நமோ நம காமாத காமஸிம்ஹ
நமோ நமஸ்தே புவனைக ஸிம்ஹ

தூளி கட்டி தூங்க செய்தால் தூளிக்கு அடியில் வீடு கூட்டும் விளக்கமாரை வைத்துவிடவும் .