சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுபாலன்

சுமாரான உயரம் ,மென்மையான ரோமம் ,உருண்டை தலை,மாநிறம், கூர்மையான பார்வை,பெரிய எலும்புகளும் தோள்களும் இருக்கும்,தைரியம் உண்டு .உறுதி, விளையாட்டுத்தனம்,நம்பிக்கை காணப்படும். படபடப்பான குணம் உள்ளவர்.சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் சிறப்பாக மேலும் இருக்கும். பொதுவாக சிலபேர் தனது தாயாருடன் சேர்ந்து இருக்க முடியாமல், அடிக்கடி வந்து பார்த்துவிட்டு ,கூட சில நாள் இருந்து செல்லும்படி இருக்கலாம். இது பொதுவாகும்.

Leave a comment