சௌந்தர்யலஹரி – 4

தேவியின் திருவடி மகிமை

த்வதன்யக பாணிப்யா மபயவரதோ தைவதகண.
த்வமேகா நைவாசி ப்ரகடித வராபீத்யபினயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா சமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுனவ்

தாயே உன்னைத்தவிர மற்ற தேவர்கள் எல்லாம் அபயம் வரதம் என்னும் ஹஸ்த முத்திரைகளை காட்டுகிறார்கள். நீ ஒருவள் தான் அந்த அபினயங்களை செய்வதில்லை .எதனால் என்றால், உன்னுடைய திருவடிகளே பயத்தில் இருந்து காக்கின்றன. அவைகளே,அவரவர் விரும்பியதற்கு அதிகமாகவே வரம் அளித்து விடுகின்றன.

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து முப்பத்தி ஆறு நாட்கள் தினமும் மூவாயிரம் தடவை ஜபம் செய்தால் , எல்லா விதமான உங்களின் நோய்களும் மற்ற பயங்களும் நீங்கும். பட்டம் பதவிகள் கிடக்கும் .

நிவேதனம் – எழுமிச்சம்பழ சாதம்

Leave a comment