சௌந்தர்யலஹரி

ஆதி சங்கர பகவத் பாதாள் இதன் பெயரில் நூறு மந்திரங்களை தொகுத்து நமக்காக கொடுத்துள்ளார்கள்.

குரு இதை இரண்டாக பிரித்து விளக்கம் அளித்துள்ளார்கள்

ஆனந்த லஹரி என்று முதல் ஐம்பதுக்கும், மீதிக்கு சொந்தர்ய லஹரி என்றும் பெயர் கொடுத்தார்கள்.

லஹரி என்றால் அலை என்று அர்த்தம் ஆகும்.

ஆகையால் முதலில் அம்பாளை பத்தி சொல்வதால் ஆனந்த அலை என்று சொல்லுகிறார்.

அடுத்து அம்பாளின் சௌந்தர்யத்தை சொல்வதால்
சௌந்தர்ய அலை என்றும் விளக்கம் அளிக்கிறார், குருதேவர்

இப்போ நமக்கு இதில் ஜோதிட ரீதியாக எவ்விதம் பயன்படுகிறது என்று இனி அடுத்த பதிவில் இருந்து பாப்போம்.

Leave a comment