சௌந்தர்யா லஹரி – 6

தேவியின் கடைக்கண் கருணை

தம்பதியரிடையே நல்ல ஒற்றுமை கிடைக்கும்.ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்

தநு பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகாஹா
வசந்தக சாமந்தோ மலையமரு தாயோதன ரதக
ததாப்யேக சர்வம் ஹிமகிரி சுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதிதமனங்கோ விஜயதே

மன்மதனுக்கு புஷ்பம் வில்,வண்டுகள் நாண் கயிறு
ஐந்து பானங்களும் புஷ்பங்கள்.வசந்த ருது மந்திரி.மலைய மாருதம் என்னும் தென்றல் போருக்குரிய ரதம் .இவையெல்லாம் வலுவில்லாதவை.நிலை இல்லாதவை.ஆயினும் மன்மதன் உன் கடைக்கண் பார்வையால் கிடைத்த அருளினால், தனித்து நின்று இந்த உலகம் அனைத்தையும் வெற்றி கொள்கின்றான்

கலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமா அமர்ந்து இருபத்தி ஒரு நாட்கள் தினமும் ஐநூறு தடவை ஜபம் செய்தால், சண்டை போடும் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். ஆண்மை குறைவாக இருக்கும் ஆணுக்கு, புத்திரன் பிறப்பான்.

நிவேதனம் = கரும்பு

Leave a comment