உங்கள் ஜாதகத்தில் நீங்கள் எந்த யோகத்தில் பிறந்தீர்கள் என்று உள்ளது. அதை பாருங்கள். அவை, என்ன பலன் என தெரிந்துகொள்ளுங்கள் அன்பர்களே.
விஷ்கம்பம் = உறவினர்களிடத்தில் அன்பு உள்ளவன்
ப்ரீத்தி = துணிவு உடையவன்
ஆயுஷ்மான் = ஒழுக்கம் உடையவன்
சொவ்பாகியம் = தெய்வ பக்தி உள்ளவன்
சோபனம் = மானம் உள்ளவன்
அதிகண்டம் = புகழ் உடையவன்
சுகர்மம் = புண்ணியங்களை செய்வதில் விருப்பம் உடையவன்
திருதி = இனிய சொற்களை பேசுவான்
சூலம் = கருணை உடையவன்
கண்டம் = கொஞ்சம் கர்வம் உடையவன்
விருத்தி = பணக்காரர்களிடம் நட்பு உடையவன்
துருவம் = பெரியோரிடத்தில் பக்தி உடையவன்
வியாகாதம் = அடிக்கடி வெளியூர் செல்வதில் பிரியம் உடையவன்
ஹர்ஷனம் = மிகுந்த அறிவாளி
வஜ்ரம் = விவசாயத்தில் விருப்பம் உடையவன்
சித்தம் = எல்லோருக்கும் நல்லவனாக இருப்பான்
வியதீபாதம் = பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் இருக்கும்
வரீயான் = உண்மையை மறைப்பதில் ஆர்வம் உள்ளவன்
பரிகம் = பிறரை எமாட்ட்ருவதில் திறமை உண்டு
சிவம் = பெட்ட்ரோர்களை நன்கு பராமரிப்பான்
சாத்தியம் = கலைகளில் வல்லுனன்
சுபம் = பெண்களிடத்தில் பிரியம் உடையவன்
சுப்ரம் =முன்கோபக்காரன்
பிராமியம் = பிறருக்கு உதவுவதில் பிரியம் உடையவன்
ஐந்திரம் = எந்த விஷயத்தை சொன்னாலும் அதில் அறிவு இருக்கும்
வைதிருதி = வலிமை உடையவன்.
அன்பர்களே, இவை, அந்த ஜாதகரின் தனிப்பட்ட மனதின்
நிலை ஆகும்.