பொதுவாக நீங்கள் தானங்களை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இரவு பகலாக.
ஆனால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பலனுக்காக, தானம் செய்வதாக இருந்தால், இரவில் தானம் செய்தால் பலிக்காது. பகலிலே சூரியன் உச்சியில் இருக்கும்போது செய்து முடித்தல் நல்லதாகும்.