தினமும் நாம் தூங்கும்போது தலையை வைத்து படுக்கவேண்டிய திசைகள்.

உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும்போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும்போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

வெளியூருக்கு செல்லும்போதும், வெளியூரில் தங்கும்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

ஆனால் எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் நீங்கள், வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது