திரிலோக்கி

திரிலோக்கி . இந்த கோயில் ,திருப்பானந்தாள் பக்கத்தில் உள்ளது.

ஜாதகத்தில் குரு பகவான் ஆறு எட்டு பன்னிரெண்டில் மறைவு ஆனவர்கள், மன நோய், உடல் நோய் உள்ளவர்கள், மாங்கல்ய பலம் வேண்டும் என்பவர்கள் அடிக்கடி இந்த கோயிலுக்கு சென்று வந்தால் எல்லாம் நலமாக ஆகும்