திருமணம் கால தாமதம் ஆகிறவர்கள்

திருமணம் கால தாமதம் ஆகிறவர்கள், கும்பகோணம் பக்கத்தில் உள்ள நல்லூர் கோயில் சென்று, இரண்டு மாலை வாங்கி கொடுத்து அழகு பாருங்கள்.

இங்கு சிவபெருமான் ஒரு நாளைக்கு ஆறு தடவை, தனது தோற்றத்தை மாற்றி மாற்றி காண்பிக்கிறார்.

அர்ச்சனை செய்து வாருங்கள். மாலையை உங்களிடம் தருவார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருங்கள். அது காய்ந்துபோவதர்க்குள் திருமணம் கை கூடிவிடும். பிறகு அந்த மாலையை திரும்பவும் கோயிலில் செலுத்திவிடுங்கள்

இங்கு சிவன் மேனியில் ஓட்டைகள் இருப்பது சிறப்பு ஆகும்.

திருமணம் கைகூட கோயிலுக்கு தரிசிக்கும் நேரம் காலை ஒன்பது முதல் பதினொன்று வரை .இந்தநேரம் திருமண நேரமாகும். பயன் அடையுங்கள் சார்