திருமண யோகம்

ஏழாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கூடிவரும்.

இரண்டாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண யோகம் கூடிவரும்.

ஐந்தாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, இரண்டாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கிடைக்கும்.

ஒன்பதாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி ஆகியோர் புத்திகளிலும்

ராகு-கேது திசையில் 1, 5, 7, 9 ஆகிய கிரகங்களின் புக்திகளில் திருமண யோகத்தை ராகு-கேது தருவார்கள்.