தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள்

“உக்ர யோகங்கள் ” (தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் ) திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!! சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள் பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள் சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள் சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள் நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள் தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள் திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள் ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள் தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள் திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள் போன்றவை “உக்ர யோகங்கள் “என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!! “உக்ர யோகங்கள் “நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால் “நோய் தீரும் “என்கிறது “காலப்ரகாசிகை “ஜோதிட நூல் எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!! “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “”” எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!! எல்லாம் வல்ல “தன்வந்திரி பகவான் “அருள்புரியட்டும் !!!!!!” “”

துன்முகி ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::—-
1 ] 16-04-2016 அன்று இரவு 11-19 முதல் மறுநாள் இரவு 7.32 வரை 20மணிநேரம் 13 நிமிஷம் [ ஏகாதசி-மகம்]
2 ] 24-04-2016 அன்று மாலை 3-36 முதல் 25-04-2016 மாலை 3-39 வரை 24மணிநேரம் 03நிமிடங்கள் [திருதியை-அனுஷம்]
3 ] 08-05-2016 அன்று மாலை 5-51 முதல் மறுநாள் 09/06/2015 அதிகாலை 2-06வரை 8 மணிநேரம் 15 நிமிடங்கள். [திருதியை – ரோகிணி ]
4 ] 28/05/2016 அன்று 03-16 முதல் நள்ளிரவு 3-32 வரை காலை 7-28 மணி வரை 3 மணிநேரம் 56நிமிஷம் [ பஞ்சமி-திருவோணம் ]
5 ] 12-06-2016 அன்று காலை 11-36 முதல் மறுநாள் அதிகாலைகாலை 02-39 வரை 15 மணிநேரம் 03 நிமிஷம் [ அஷ்டமி- உத்திரம் ]
6 ] 02-07-2016 அன்று நள்ளிரவு 2-00 முதல் அதிகாலை 03-14 வரை 1 மணிநேரம் 14 நிமிஷம் [ ஏகாதசி- கிருத்திகை ]
7 ] 16-07-2016 அன்று நள்ளிரவு 02-08 முதல் அன்று 11-56 வரை 9மணிநேரம் 48நிமிஷம் [ துவாதசி- அனுஷம் ]
8 ] 25-07-2016 அன்று இரவு 7-45 முதல் மறுநாள் 26-07-2016 அன்று காலைன்11-06வரை 15 மணிநேரம் 21 நிமிஷம் [ சப்தமி-ரோகிணி ]
9 ] 6-8-2016 அன்று அதிகாலை 4-26 முதல் 7-8-2016 அதிகாலை 4-05 வரை 23 மணிநேரம் 49 நிமிஷம் [ சதுர்த்தி-உத்திரம் ]
10 ] 25-08-2016 அன்று மதியம் 12-05 முதல் இரவு 8-08 வரை 8 மணிநேரம் 3 நிமிஷம் [அஷ்டமி- ரோஹிணி ]
11 ] 25-09-2016 அன்று மதியம் 02-38 முதல் 26-09-2016 அன்று அதிகாலை 1-03 வரை 10 மணிநேரம் 15 நிமிஷம் [தசமி- பூசம் ]
12 ] 20-10-2016 அன்று மாலை 4-47 முதல் இரவு 10-14 வரை 5 மணிநேரம் 27 நிமிஷம் [ சஷ்டி – மிருகசீரிடம்]
13] 25-10-2016 அன்று மதியம் 01-13 முதல் இரவு 11-02 வரை 9 மணிநேரம் 49 நிமிஷம் [ எகாதசி- மகம் ]
14] 27-10-2016 அன்று மாலை 04-16 முதல் 28-10-2016 அன்று அதிகாலை 03-29 வரை 11 மணிநேரம் 11 நிமிஷம் [திரயோதசி -உத்ரம் ]
15 ] 04-11-2016 அன்று காலை 09-08 முதல் 05-11-2016 அதிகாலை 2-26 வரை 17 மணிநேரம் 18 நிமிஷம் [ பஞ்சமி- திருவோணம் ]
16 ] 20-12-2016 அன்று மாலை 06-45 முதல் 21-12-2016 அன்று மாலை 04-11 வரை 21 மணிநேரம் 26 நிமிஷம் [ திருதியை – ரோஹிணி ]
17 ] 04-01-2017 அன்று இரவு 08-45 முதல் 04-01-2017 அன்று மாலை 05-07 வரை 20 மணிநேரம் 22 நிமிஷம் [ நவமி – கிருத்திகை ]
18 ] 14-02-2017 அன்று அதிகாலை 04-57 முதல் காலை 09-56 வரை 4 மணிநேரம் 59 நிமிஷம் [ சதுர்த்தி – உத்ரம் ]
19 ] 05-02-2017 அன்று அதிகாலை 06-07 முதல் இரவு 09-00 வரை 14 மணிநேரம் 53 நிமிஷம் [ அஷ்டமி -ரோகிணி ]
20 ] 01-04-2017 அன்று அதிகாலை 02-53 முதல் மாலை 03-16 வரை 12 மணிநேரம் 23 நிமிஷம் [சஷ்டி – மிருகசீர்ஷம் ]
21 ] 05-04-2017 அன்று காலை 10-05 முதல் இரவு 10-52 வரை 12 மணிநேரம் 47 நிமிஷம் [ தசமி -பூசம் ]
22 ] 06-04-2017 அன்று இரவு 11-01 முதல் 07-04-2017 காலை 08-55 வரை 9 மணிநேரம் 04 நிமிஷம் [ ஏகாதசி – மகம் ]
23 ] 09-04-2017 அன்று நள்ளிரவு 12-32 முதல் காலை 09-30 வரை அதாவது 8 மணிநேரம் 58 நிமிஷம் மட்டுமே [ திரயோதசி – உத்ரம் ]

ஆக துன்முகி ஆண்டில் இந்த 23 நாளும் அதில் இருக்கும் நேரமும் தீராத வியாதிக்கு உகந்த சிகிச்சைகள் செய்ய உகந்த நேரம் ஆகும்.. இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு “சிகிச்சை “எடுக்க உகந்த நாட்கள் ஆகும்.. இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம் … மகாபாரதம் அறிவீர் அதில் “கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது…. “உத்ரயோகம்” இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு “சோதித்து பார்த்து” அதில் “மருத்துவ வெற்றி” அடைய அதிக நாட்கள் இல்லை !!!

இந்த தகவலை பகிரவும்