துணிமணிகள்

புதியதாக உள்ள துணிகளை, முதன்முதலில் நனைக்கும்போது வியாழக்கிழமை அன்று நனையுங்கள்.

நீங்கள் வேட்டியை ஓரம் அடித்து கட்டகூடாது. கடையில் வாங்கிய வேட்டியை, ஓரம் அடிக்கக்கூடாது.

கைலி கட்டாதீர்கள். எதனால் என்றால் அதை நீங்கள் தினமும் துவைப்பதில்லை. அடுத்து ,கைலியை மூட்டி அதை கட்டவேண்டாம்.

மூட்டாமல் வேண்டுமானால் கட்டிக்கொள்ளுங்கள்

கோயிலுக்கு செல்லும்போது முடிந்தவரை பனியன் சட்டை இல்லாமல் நீங்கள் சாமியை பார்த்தல் உங்களுக்குத்தான் நல்லது ஆகும்.