மென்மையான ரோமம் .நல்ல நிறம்.லட்சியத்தோடு நடப்பவர்.வசதிகள் உண்டு.பேச்சிலே உண்மை இருக்கும். அதிகம் பேசமாட்டார். சுக்கிரன் இருந்தால் புகழ் உண்டு.சூரியன் ஐந்து ஒன்பதில் இருந்தால் நல்லது.மெல்லிய குரலில் பேசுவார். இவருக்கு இரண்டு பெயர் உண்டு.உறவினர்களை ஆதரிப்பார்.தெய்வ பூஜை உண்டு. சாதுக்களை ஆதரிப்பார் .பிறர் சொத்தை விரும்பமாட்டார்.