நட்சத்திரங்களே, வந்து வணங்கிய கோயில்கள்

அன்பர்களே 27 நட்சத்திரங்கள் இருக்கிறது அல்லவா.இந்த நட்சத்திரங்களே, வந்து வணங்கிய கோயில்கள் இருக்கின்றன.

ஆகவே நீங்கள் எந்த நட்சத்திரமோ, அந்த கோயிலுக்கும் செல்லுங்கள். எல்லாம் நலமாகும்.

அணைத்து நட்சத்திரங்களும் வணங்கிய சிவலிங்கங்கள், திருவிடைமருதூரிலும்,திருவொற்றியூரிலும் உள்ளன.

அசுவதி – திருக்கடையூர் .அதிதேவதை சரஸ்வதி நடவேண்டிய மரம் – எட்டி மரம் ,போக வேண்டிய கோயில்கள், திருக்கடையூர், பழனி

பரணி – ஸ்ரீவாஞ்சியம் -அதி தேவதை துர்க்கை ,நடவேண்டிய மரம்-நெல்லி .போகவேண்டிய கோயில்கள், திருத்தணி ஸ்ரீவாஞ்சியம்

கார்த்திகை – சரவணப்பொய்கை ,காசி,திருவண்ணாமலை/ அதிதேவதை அக்னி .நடவேண்டிய மரம் – அத்தி மரம் . போகவேண்டிய கோயில்கள், சுவாமி மலை, திருவண்ணாமலை

ரோகினி – திருவானைக்காவலிலும் , அனைத்து விஷ்ணுகோயில்களிலும் -அதிதேவதை பிரும்மா நடவேண்டிய மரம் நாவல் மரம் போகவேண்டிய கோயில்கள் திருவானைக்காவல் அடுத்து அனைத்து பெருமாள் கோயில்களும்

மிருகசீரிடம் – சிதம்பரம்,சிவகங்கை .அதிதேவதை சந்திரன்.நடவேண்டிய மரம் கருங்காலி. போகவேண்டிய கோயில்கள் திருப்பதி,சிவகங்கை,சிதம்பரம்

திருவாதிரை -சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் .அதிதேவதை பரமேஸ்வரன்.மரம்.செங்கருங்காலி .கோயில் சிதம்பரம் சிவகங்கை

புனர்பூசம் -ராமேஸ்வரம் அதிதேவதை – அதிதிகள்(முன்பின் தெரியாதவர்கள் சாப்பிடவருபவர்கள்)நடவேண்டிய மரம் மூங்கில் ராமேஸ்வரம் ராமதீர்த்த ஸ்நானம்

பூசம் -அனைத்து சிவன் கோயில்கள் .அதிதேவதை-பிருஹஸ்பதி .நீங்கள் நாடவேண்டிய மரம் அரசு .நீங்கள் போகவேண்டிய கோயில்கள், தைபூச திருவிழா நடக்கும் கோயில்கள் அனைத்தும்.

ஆயில்யம் – வழுவூர் அண்ட் மாகாளம் .அதிதேவதை ஆதிசேஷன் மரம் புன்னை மரம் நடுங்கள். போகவேண்டிய கோயில்கள், ஸ்ரீரங்கம், மாகாளம்,வழுவூர்

தொடரும்

Leave a comment