நமது வாழ்க்கையில் நமது நலனுக்காக, உள்ள ஹோமங்களின் பெயர்கள்.

1) வாஞ்சா கல்ப லதா மகா கணபதி ஹோமம்.
2) புருஷ சூக்த ஹோமம்
3) நவகிரக ஹோமம்
4) மிருத்யுஞ்சய ஹோமம்
5) மஹா மிருத்துன்ஜய ஹோமம்
6) நாராயண சூக்தம்
7) நீளா சூக்தம்,
8) ராத்திரி சூக்தம்
9) துர்க்கா சூக்தம்
10) பவமான சூக்தம்
11) ஓஷதி சூக்தம்
12) பகவத் கீதை ஹோமம்
13) சுந்தர காண்ட ஹோமம்
14) கிருஷ்ண ஹோமம்
15) அஷ்ட தள பத்ம மகா சுதர்சன ஹோமம்
16) பணிய ஹோமம்
17) பவானி ஹோமம்
18) அன்னபூரநிஹோமம்
19) ஆவஹந்தி ஹோமம்
20) ஸ்ரீ சூக்தம்
21) ருத்ர சூக்தம்
22) பிரும்ம சூக்தம்
23) வசருத்தாரா
24) பிரத்யங்கிரா சூக்த ஹோமம்
25) சூலினி துர்க்கா சூக்தம்
26) ச்வயம்வரா பார்வதி ஹோமம்
27) ஆயுஷ்ய சூக்த ஹோமம்
28) வாராஹி ஹோமம்
29) ஸ்ரீவித்யா ஹோமம்
30) திதி நித்யா ஹோமம்
31) நவாவரண ஹோமம்
32) மகாலட்சுமி ஹோமம்
33) நரசிம்ம ஹோமம்
34) அஸ்திர சாஸ்திர ஹோமம்
35) பில்லி சூனிய ஹோமம்
36) சூரிய ஹோமம்
37) காந்தர்வராஜா ஹோமம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது.

யார் கேட்கிறார்கள்.செய்கிறார்கள். எதோ ஒன்றை அரைகுறையாக செய்துவிட்டு, பக்தி இல்லாமல், செய்துவிட்டு, பலன் இல்லை என்றால் எப்படி அன்பர்களே.