நல்ல விளைச்சல் கிடைக்க

விவசாயிகள் இந்த மந்திரத்தை சொல்லி உழுது பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் அன்பர்களே.

க்ஷேத்ராதிப க்ஷமாபர்த்தா க்ஷமாபர பராயண:
க்ஷிப்ர க்ஷேமகரக க்ஷேமா நந்த க்ஷோணீ ஸுரத்ருமக

நினலத்தை சீர் செய்து சமப்படுத்தும்போதும் ,பிறகு விதை விதைக்கும்போதும் , அறுவடை செய்யும்போதும் இதை சொல்லிவந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் அன்பர்களே