நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்

”’நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ”’

என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்

3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்

4.ஆகமம் : பாஞ்சரார்த்தம்

5.பூஜை : ஆறு (6) கால பூஜை

6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்

7.புராண பெயர் : நரச நாயகர் புரம்

8.ஊர் : நரசிங்கபுரம்

9.மாவட்டம் : திருவள்ளூர்

10.மாநிலம் : தமிழ்நாடு

திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை : 7.30 AM TO 12.00 AM மாலை: 4.30 PM TO 08.00 PM (பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு)

போக்குவரத்து வசதி….

 

———-பேருந்து போக்குவரத்து வசதி———-

# கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் – நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

# பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

 

————-ரயில் போக்குவரத்து வசதி—————

# சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூரில் இறங்கி (பஸ் & ஆட்டோ ) பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – திருவள்ளாங்காடு – கடம்பத்தூரில் இறங்கி (பஸ் & ஆட்டோ )- பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

 

——திருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவில் வரை செல்கிறது.

*591C பேருந்துகால அட்டவணை

*பூவிருந்தவல்லிருந்து புறப்படும் நேரம் 1 06:15 AM 2 08:50 AM 3 11:45 AM 4 02:40 PM 5 05:30 PM 6 08:10 PM

*நரசிங்கபுரத்தில்ருந்து புறப்படும் நேரம் 1 07:30 AM 2 10:15 AM 3 01:10 PM 4 04:10 PM 5 06:50 PM 6 09:30 PM

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி சேவா சபா டிரஸ்ட் நரசிங்கபுரம் அஞ்சல் , பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்-631402

Leave a comment