நாளை என்பது நரசிம்ஹநிடத்தில் இல்லை

நாளை என்பது நரசிம்ஹநிடத்தில் இல்லையாம்.

அன்பர்களே.கலியுகத்தில் கூப்பிட்ட உடன் ஓடிவரும் தெய்வம் .

ஆகவே, நீங்கள் கீழ்கண்ட மந்திரத்தை தினமும் சொல்லி, பானகம் நெய்வேதியம் செய்து கற்பூரம் காண்பித்து., பிறகு அதை நீங்கள் பிரசாதமாக உண்டீர்களே ஆனால், உங்களுக்கு நல்ல பலன் தெரியும். வியாதி குணமாகும். வேலை கிடைக்கும்.,மனபாரம் குறையும். காதல் வராது.ஏமாறாமல் இருக்கலாம் அன்பர்களே.

மாதா ந்ருசிம்ஹ, பிதா ந்ருசிம்ஹ
ப்ராதா ந்ருசிம்ஹ, ஸகா ந்ருசிம்ஹ
வித்யா ந்ருசிம்ஹ,த்ரவிணம் ந்ருசிம்ஹ
ஸ்வாமி ந்ருசிம்ஹ,ஸகலம் ந்ருசிம்ஹ
இதோ ந்ருசிம்ஹ,பரதோ ந்ருசிம்ஹ
யதோ யதோ யாஹி ,ததோ ந்ருசிம்ஹ
ந்ரும்சிம்ஹ தேவாத் பரோ நகச்சித்
தஸ்மான் ந்ரும்சிம்ஹம் சரணம் ப்ரபத்யே

தினமும் பதினொரு தடவை சொல்லி வரவும். விரைவில் உங்களுக்கு அருள் கிட்டும் அன்பர்களே