பகவத்கீதைஒரு மருந்து

பகவத் கீதை

நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மந்திரங்களை சொல்லி வந்தாலும் சரியாக ஒரு வருடத்தில் முடித்துவிடலாம். ஒரே நாளில் சொல்வதாக இருந்தால், முதலில் நான்கு மணி நேரம் ஆகும். பழகப்பழக ஒன்றரை மணி நேரத்தில் சொல்லிவிடலாம். இதுவே நமக்கு அருமருந்து ஆகும்

பகலிலும் இரவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இருட்டிலும் வெளிச்சத்திலும் கஷ்டகாலத்தின்போதும் வயதான காலத்திலும் நமக்கு துணை நிற்பது இந்த பகவத் கீதையே ஆகும்.

ஆகவே,நீங்கள் இதை படித்து வரவும்.

இளைஞர்களே,இளைங்ஜிகளே, நீங்கள் இதை படிக்கும்போது ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒரு நமஸ்காரம் செய்துவிடுங்கள். உங்களுக்கு தேவை வேறு எதுவும் இல்லை. எல்லாம் சரியாகும்

Leave a comment