பவுர்ணமி கிரிவலம் .

கிரிவலத்தின்போது , நாம், வெறும் காலுடன் நடந்து செல்லவேண்டும். அப்போதுதான் நமக்கு முழு பலன்.

குடையை உபயோகித்தால்,உங்களின் புண்ணியத்தில் 25% போய்விடும்.

செருப்புடன் நடந்தால் உங்கள் புண்ணியத்தில் 50%போய்விடும்

சைக்கிள், கார்,வண்டி வாகனம் இதில் சென்றால் 75%புண்ணியம் போய்விடும்.

சத்ரம் ச ஹரதே பாதம் அர்த்தம் ஹரதி பாதுகா
யானம் ஹரேத் த்ரிபாதம் து சர்வம் ஹரதி டோளிகா
ஐஸ்வர்யாத் லோப மோஹாத் வா கச்சேத் யானாதி பிஸ்து யக .
நிஷ்பலம் தஸ்ய தத்தீர்த்தம் தஸ்மாத் யானாதி வர்ஜயேத்