பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர். காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும். இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ.

Leave a comment