பூஜா பலன் கிடைக்க

நீங்கள் எங்கு சென்றாலும் சரி, அல்லது உங்கள் வீட்டிலேயே பூஜை ஹோமம் செய்தாலும் சரியே,பூஜை முடிந்தவுடன், ஐயருக்கு தக்ஷிணை அளிக்கும்போது,ரூபாய் நோட்டை தனியாக கையில் கொடுத்துவிடுங்கள்.

வெற்றிலை பாக்குடன், ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்து, அதில் உங்கள் கையால் நீர் ஊற்றி , அதை ,அவருக்கு கொடுக்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பூஜை பலன் கிடைக்கும். நாணயத்தில் நீர் ஊற்றாமல், நீங்கள் எவ்வளவு நோட்டை கொடுத்தாலும் அது பலன் அளிக்காது. மறவாதீர்கள். அதிகம் ஷேர் செய்யுங்கள் அன்பர்களே.

Leave a comment