பூத பிரேத பிசாசங்களின் தோஷம் நீங்க

பூத பிரேத பிசாசங்களின் தோஷம் நீங்க, நீங்கள் இதை தினமும் காலை மாலை இரு வேலையும் பதினொரு தடவை படித்து வரவும். கடவுளின் அருளால், உங்களுக்கு நல்ல தைரியம் வந்துவிடும்.

‘பூராபோக்னிர் மருத் வ்யோமா அஹம் கிருத் ப்ரக்ருதி:புமான் .பிரம்மா,விஷ்ணு சிவோ ருத்ர ஈச சக்தி சதாசிவக .

த்ரிதசா பிதர ஸித்தா யக்ஷா ரக்ஷாச்ச கின்னராகா
ஸாத்யா வித்யாதரா பூதா மனுஷ்யா பசவக ககாகா.