பெண்ணின் பெருமையை பாருங்கள்

ஒரு கணவன் பாவம் செய்தால் =அது மனைவியை பாதிக்காது .

கணவன் புண்ணியம் செய்தால், அதில் பாதி மனைவிக்கு போகும்.

மனைவி புண்ணியம் செய்தால் அது கணவனுக்கு போகாது.
மனைவி பாவம் செய்தால் அது கணவனை பாதிக்கும்.

ஆகவே, அன்பர்களே, ஒரு குடும்பம் முன்னுக்குவரவேண்டும் என்பது, மனைவியின் கையில்தான் உள்ளது.

கணவன் ராஜயோகவானாக இருக்கவேண்டும் என்றால் அது மனைவியின் கையில்தான் உள்ளது.

அதனால்தான், சொன்னார்கள்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.