பொதுவான நட்சத்திர குணங்கள்

பொதுவான நட்சத்திர குணங்களை கொஞ்சம் பாப்போம் அன்பர்களே.

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்கள் என்று பாருங்கள்.

அசுவதி =நீங்கள் எந்த காரியத்தையும் எளிதாக செய்துமுடித்து சாதிப்பீர்கள்.

பரணி = உங்கள் தாய் தந்தையருக்கு நீங்கள் மிகவும் நல்ல பிள்ளையாக இருப்பீர்கள்.

கார்த்திகை = சாதுர்யமாக பேசி காரியத்தை நடத்திவிடுவீர்கள்

ரோகினி = பிறருக்கு உதவி செய்வதில் உங்களைபோல் முடியாது

மிருகசீரிடம் = நீங்கள் எப்போதும் எறும்புபோல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

திருவாதிரை = மிகவும் கண்ணியத்தை விரும்புவீர்கள்.

புனர்பூசம் = வக்கீல் போல் வல்லமை படைத்தவர்கள்
பூசம் = பகைவருக்கு பயப்படமாடானாம்

ஆயில்யம்= பகைவர்கள் உங்களை கண்டு அஞ்சுவர்

மகம் = எப்போது பார்த்தாலும் பிரயானத்தையே விரும்புவர்

பூரம் = படிப்பில் ஆர்வம் உடையவர்கள்.

உத்திரம் = ஆண்களை விட பெண்களித்தில் அதிகம் பேசுவார்கள்

ஹஸ்தம் = தனது குருவிநிடத்தில் அதிக விஸ்வாசமாக இருப்பான்

சித்திர= சிறிது முன்கோபம் உள்ளவன்

சுவாதி = நன்றாக சாப்பிடுவான்

விசாகம் = நல்ல நீதிமானாக இருப்பான்

அனுஷம் =புகழை விரும்புவான்

கேட்டை = பக்தி உடையவர்கள்

மூலம் = ஆன்மீகத்தில் பிரியம் அதிகம்

பூராடம் = தன்னிடம் வந்தவர்களி காபாட்ட்ருவான்

உத்திராடம = தனது சொந்த பந்தங்களின் நலனை விரும்புவான்

திருவோணம் = எப்போதும் உற்சாகமாக இருப்பான்

அவிட்டம் = தியாக குணம் இருக்கும்

பூரட்டாதி = பிறர் சொல் போருக்கமாடான்

சதயம் = பொய் பேசமாட்டான்

உத்திரட்டாதி = நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

ரேவதி = பிறர் பேச்சை கேட்பான்