ப்ர்சித்தி பெற்ற கோயில்கள்

நீங்கள் , உங்களுக்கு சந்தர்பம் கிடைக்கும்போது, கீழ்கண்ட ஊர்களுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்தல், அங்கே, இதன் படி செய்யவும். மிகுந்த பலன் கிடைக்கும்.

காசி = இங்கு வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிடுங்கள்.

திருவண்ணாமலை = அகண்ட விளக்கு ஏற்றி வைத்தல்

சிதம்பரம் = இரவு அர்த்தஜாம பூஜையை பாருங்கள்.

குற்றாலம் = அருவி தீர்த்த ஸ்நானம்

ராமேஸ்வரம் = கங்காகாபிஷேகம்

திருத்தலையூர் =- மந்திர ஜபம்

நைமிசாரண்யம் = தும்ப்பைபூ அர்ச்சனை செய்யுங்கள்.

திருவாரூர் = கோயிலின் நான்கு பக்க வீதியையும் நடந்தே சென்று வாருங்கள்.