மகர லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

ஒடிசலான உடல் சதைபட்ட்று இல்லாத முகம்.தனது மனைவி, குழந்தைகளை ஆதரிப்பார்.தர்மத்தில் ஈடுபாடு உண்டு.சனி பார்த்தால் சாப்பாட்டு பிரியர். தொழில் அடிக்கடி மாறலாம்.பயணங்கள் அதிகம் உண்டு.சுயகாரியப்புலி எனலாம்.

Leave a comment