மகாகாளி சாலிஸா!

பொதுவாக, நமது தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காளி பற்றிய பல சுலோகங்கள், பாடல்கள் இருந்தாலும், அவற்றுடன் நாம் மகாகாளி சாலிஸாவை தினமும் பாராயணம் செய்தால், அவள் பிரத்தியட்சமாக வந்து நம்மைக் காப்பாள். சகல சவுபாக்கியங்களையும் கொடுப்பாள். நாற்பது வரியில் அமைந்துள்ள ஹனுமன் சாலிஸா தரும் நற்பயன்போல ஸ்ரீராம் சாலிஸாவைப்போல் ஸ்ரீமகாகாளி சாலிஸா வும் சக்திவாய்ந்தது. நன்மைகளையெல்லாம் கற்பக விருட்சமாகத் தந்து, தீமைகளை தீயினால் தூசாக்கி, நம்மை புகழுடனும் பொருளுடனும் வாழ்வாங்கு வாழவைக்க ஸ்ரீ மகாகாளி சாலிஸா ஒரு வரப்பிரசாதம். காரிய சித்திக்கும், கஷ்ட நிவர்த்திக்கும் அவசியம் படிக்க வேண்டிய சாலிஸா இது!.

மகாகாளி சாலிஸா தோஹா

ஜய ஜய சீதாராம கே மத்யவாஸினி அம்ப தேஹு தர்ஷ ஜகதம்ப அப் கரோ ந மாது விளம்ப ஜய தாரா ஜய காளிகா ஜய தச வித்யா வ்ருந்த காளி சாலிஸா ரசத் ஏக சித்தி கவிஹிந்த ப்ராத கால உட்ஜோ படே து பஹரியா ஷாம் துக்க தரித்திரதா தூர் ஹோ சித்தி ஹோய் சப்காம்

சௌபாயி

ஜய காளி கங்கால மாலினி ஜய மங்களா மஹாகபாலினி ரக்த பீஜ பதகாரிணி மாதா சதா பக்த ஜனனகி சுக்தாத ஷிரோ புத்தி அங்கே ஜய காளி ஜய மத்ய மதங்கே ஹர ஹ்ருதயாரவிந்த சுவிலாஸினி ஜய ஜகதம்ப சகலதுக்க நாசினி ஹ்ரீம் காளி ஸ்ரீம் மகாகாளி க்ரீம் கல்யாணி தக்ஷிணகாளி ஜய கலாவதி ஜய வித்யாவதி ஜயதாரா சுந்தரி மஹாமதி தேஹு சுபுத்தி ஹரஹீசப் சங்கட் ஹோகு பக்த கே ப்ரகட் ஜய ஓம்காரே ஜய ஹூம்காரே மஹாசக்தி ஜய அபரம்பாரே கமலா கலியுக தர்பவினாசினி சதா பக்த ஜனகே பயநாசினி அப் ஜகதம்ப ந தேர் லகா வஹு துக்க தரித்திரத்தாயோர் ஹடாவகு ஜயதி கராள காளிகா மாதா காலானல சமான் துதிநாதா ஜய சங்கரி சுரேஷி சனாதனி கோடி சித்த கவிமாது புரானி கபர்த்தினி கலி கல்ப சனாதனி ஜயவிகசித் நவநளின விலோசனி ஆனந்த கரணி ஆனந்த நிதானா தேஹீமாது மோஹி நிர்மல ஞானா கருணாம்ருத சாகர க்ருபாமயி ஹோஹீ துஷ்டஜனபர அப்நிர்தயி சகல ஜீவ தோஹி பரம ப்யாரா சகல விஷ்வதேரே ஆதாரா ப்ரளய கால மேம் நர்த்தன காரிணி ஜயஜனனி ஸப் ஜககோபாலினி மஹோதரி மஹேஷ்வரி மாயா ஹிமகிரிசுதா விஷ்வ கீ சாயா ஸ்வசந்த் ரத மாரத துனா மாஹி கர்ஜத் தும்ஹிஅவுர் கோயிநாஹி ஸ்பூர்தி மணிகணாகர் ப்ரதானே தாராகண தூப்யோம்ம விதானே ஸ்ரீ தாரே சன்தன ஹிதகாரிணி அக்னி பாணி அதி த்ருஷ்ட விதாரிணி தூம்ர விலோசனி ப்ராண விமோசனா சாமுண்டே மர்கட கோ வாசினி கப்பர் மத்ய சு÷ஷானாத் சாஜி மாரேஹீமாம் மஹிஷாசுரபாஜி அம்ப அம்பிகா சண்டி சண்டிகா சப் ஏக தும் ஆதிகாளிகா அஜா ஏகரூபா பஹுரூபா அகத சரித்ரதப் சக்தி அனூபா கல்கத்தா கே தக்ஷிண துவாரே மூர்த்தி தோர் மஹேஷி அபாரே காதம்பரி பான ரத ஸ்யாமா ஜய மாதங்கி காம கே தாமா கமலாசன வாஸினி கமலாயனி ஜய ஸ்யாமா ஜய ஜய ஷ்யாமாயனி மாதங்கி ஜப் ஜயதி ப்ரக்ருதி ஹே ஜயபக்தி உர் குமதி சுமதி ஹே கோடி ப்ரம்ஹ சிவ விஷ்ணு காமதா ஜயதா அஹிம்ஸா தர்ம ஜன்மதா ஜல் தல் தச்சு மரிரின நாதினி ஜப் ஸரஸ்வதி வீணா வாதினி ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே விச்சே கலித கண்ட÷ஷாபித நாமுண்டா ஜய ப்ரம்மாண்ட சித்தி கவி மாதா காமாக்யா அவுர் காளி மாதா ஹிங்க ராஜ் விந்த்யாசல வாசினி அட்டஹாசினி அரு அதன நாசினி கித்னி ஸ்துதி கரூம் அகண்டே துப்ரம்மாண்டே சக்தி ஜிதசண்டே கரஹு க்ருபா சர்பே ஜகதம்பா ரஹஹும் நிஷங்க தோர் அவலம்பா சதுர்புஜி காளி தும் ஸ்யாமா ரூப தும்ஹார மஹா அபிராமா கடக அவுர் கப்பர் கர சோஹத சுர் நரமுனி சப்கோ மன மோஹித் தும் ஹரி க்ருபா பாவே ஜோ கோயி ரோக சோக நஹிம் தாகஹம் ஹோயி ஜோ யஹ் பாட் கரே சாலிஸா தாபர் க்ருபா கரஹி கௌரீஸா

தோஹா

ஜய கபாலினி ஜய சிவா ஜய ஜய ஜய ஜகதம்பா சதா பக்த ஜன கேரி துக்க ஹரஹி மாது அவலம்ப.

Leave a comment