மருத்துவரை பார்க்க நாள்

முதன் முதலில் மருத்துவரை பார்க்க செல்பவர்கள், உங்கள் வியாதி குணமடைய நீங்கள் செல்ல வேண்டிய நாள். அதாவது அன்று அஸ்வதி, சதயம் என நாளாக இருக்கவேண்டும்.அன்றைய நட்சத்திரம்

பரம்பரை வியாதி என்று இருந்தால், பூசம் அன்று செல்லுங்கள்.

பூர்வ ஜன்ம பாவத்தால் வியாதி என்றால் இன்றே செல்க. அதாவது பூசம் அன்று செல்க

பித்ரு சாபத்தால் வியாதி என்றல், மகம் நட்சத்திரம் அன்று செல்க .

Leave a comment